108. ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)
மக்கீ, வசனங்கள்: 3

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
108:1
108:1 اِنَّاۤ اَعْطَيْنٰكَ الْكَوْثَرَؕ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَعْطَيْنٰكَ உமக்குக் கொடுத்தோம் الْكَوْثَرَؕ‏ ‘கவ்ஸர்’ ஐ
108:1. இன்னா அஃதய்னா கல் கவ்தர்
108:1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
108:2
108:2 فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ؕ‏
فَصَلِّ ஆகவே தொழுவீராக لِرَبِّكَ உம்இறைவனுக்காக وَانْحَرْ ؕ‏ இன்னும் அறுத்துப் பலியிடுவீராக
108:2. Fபஸல்லி லி ரBப்Bபிக வன்ஹர்
108:2. எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
108:3
108:3 اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَرُ
اِنَّ நிச்சயமாக شَانِئَكَ هُوَ உம் பகைவன்தான் الْاَبْتَرُ‏ நன்மையற்றவன்
108:3. இன்ன ஷானி'அக ஹுவல் அBப்தர்
108:3. நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.